வணக்கம் நண்பர்களே,
இது நாள் வரையில் நான் எழுத வேண்டும் என்று நினைத்ததில்லை. இப்பொழுது தான் அதற்கான நேரம் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.
என்னுடைய முதல் பதிவு இது. என்னால் முடிந்ததை நான் எழுத போகிறேன். தவறு இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன்.
Videographic: Asia's growing economic power
14 years ago
No comments:
Post a Comment